/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நடிகர்களுக்கு கூட்டம் கூடுவது இயற்கையே'
/
'நடிகர்களுக்கு கூட்டம் கூடுவது இயற்கையே'
ADDED : செப் 15, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:த.மா.கா., மாநில பொது செயலாளர் யுவராஜா, ஈரோட்டில் நேற்று கூறியதாவது: அ.தி.மு.க.,வில் மட்டுமல்ல அனைத்து கட்சிகளிலும் ஒவ்வொரு கால கட்டத்தில் பிரச்னை எழுவது இயற்கை தான்.
நடிகர்களுக்கு கூட்டம் கூடுவது இயற்கையான ஒன்று. வடிவேலு, குஷ்பூவுக்கு கூட அதிகளவில் கூட்டம் கூடியது. ஆனால் அவை ஓட்டாக மாறும் என்பது தவறு. விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.