ADDED : ஜன 18, 2026 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 5,200 ரூபாய்க்கு ஏலம் போனது.
முல்லை, 1,740, காக்கடா, 1,000, செண்டு மல்லி, 30, கோழி கொண்டை, 100, ஜாதி முல்லை, 1,000, கனகாம்பரம், 500, சம்பங்கி, 140, அரளி, 50, துளசி, 60, செவ்வந்தி, 120 ரூபாய்க்கு விற்பனையானது.

