தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மல்லிகை பூ கிலோ ரூ.2,040

மல்லிகை பூ கிலோ ரூ.2,040

மல்லிகை பூ கிலோ ரூ.2,040


ADDED : ஆக 16, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 2,040 ரூபாய்க்கு ஏலம் போனது.

இதேபோல் முல்லை-935, காக்கடா-825, செண்டுமல்லி-75, கோழிகொண்டை-100, ஜாதிமுல்லை-800, கனகாம்பரம்-1,500, சம்பங்கி-240, அரளி- 280, துளசி-50, செவ்வந்தி-220 ரூபாய்க்கும் விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us