தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மல்லிகை பூ கிலோ ரூ.2,260

மல்லிகை பூ கிலோ ரூ.2,260

மல்லிகை பூ கிலோ ரூ.2,260


ADDED : டிச 14, 2024 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மல்லிகை பூ கிலோ ரூ.2,260

சத்தியமங்கலம், டிச. 14-

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 2,260 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை - 1,020 ரூபாய், காக்கடா - 775, செண்டுமல்லி - 80, கோழிகொண்டை - 140, ஜாதிமுல்லை - 750, கனகாம்பரம் - 400, சம்பங்கி - 50, அரளி - 320, துளசி - 50, செவ்வந்தி - 220 ரூபாய்க்கும் விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us