தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மல்லிகை பூ கிலோ ரூ.4,760

மல்லிகை பூ கிலோ ரூ.4,760

மல்லிகை பூ கிலோ ரூ.4,760


ADDED : பிப் 10, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 4,760 ரூபாய்க்கு ஏலம்போனது.

முல்லை-2,520, காக்கடா-1,600, செண்டுமல்லி-66, கோழிகொண்டை-150, ஜாதிமுல்லை-1,300, கனகாம்பரம்-810, சம்பங்கி-240, அரளி-380, துளசி-50, செவ்வந்தி-200 ரூபாய்க்கும் விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us