தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மல்லிகை கிலோ ரூ.740

மல்லிகை கிலோ ரூ.740

மல்லிகை கிலோ ரூ.740


ADDED : மார் 15, 2024 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 740 ரூபாய்க்கு ஏலம் போனது.

முல்லை பூ-640, காக்கடா-400, செண்டு மல்லி-70, கோழிக்கொண்டை-80, ஜாதி முல்லை-500, கனகாம்பரம்-250, சம்பங்கி-100, அரளி-140, துளசி-40, செவ்வந்தி-200 ரூபாய்க்கும் விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us