தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மல்லிகை கிலோ ரூ.880

மல்லிகை கிலோ ரூ.880

மல்லிகை கிலோ ரூ.880


ADDED : ஜூன் 21, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 880 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-260, காக்கடா-250, செண்டுமல்லி-30,

கோழிகொண்டை-40, ஜாதி முல்லை-600, கனகாம்பரம்-400, சம்பங்கி-15, அரளி-40, துளசி-50, செவ்வந்தி-200 ரூபாய்க்கும் விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us