தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஜாதி முல்லை கிலோ ரூ.600

ஜாதி முல்லை கிலோ ரூ.600

ஜாதி முல்லை கிலோ ரூ.600


ADDED : ஜூலை 08, 2024 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஜாதி முல்லை ஒரு கிலோ, 600 ரூபாய்க்கு ஏலம் போனது.

இதேபோல் மல்லிகை-560 ரூபாய, முல்லை-180, காக்கடா-125, செண்டுமல்லி-57, கோழிக்கொண்டை-85, கனகாம்பரம்-500, சம்பங்கி-30, அரளி-70, துளசி-40, செவ்வந்தி-320 ரூபாய்க்கும் விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us