sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜே.சி.பி., ஆப்பரேட்டர் துாக்கிட்டு தற்கொலை

/

ஜே.சி.பி., ஆப்பரேட்டர் துாக்கிட்டு தற்கொலை

ஜே.சி.பி., ஆப்பரேட்டர் துாக்கிட்டு தற்கொலை

ஜே.சி.பி., ஆப்பரேட்டர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : டிச 30, 2024 02:36 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்,: சத்தியமங்கலம் அருகேயுள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்-தவர் மூர்த்தி, 36; ஜே.சி.பி., இயந்திர ஆப்பரேட்டர். குடிப்பழக்-கத்தால், 10 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. மனைவி பவித்ராவிடம் மது குடிக்க நேற்று முன்தினம் பணம் கேட்-டுள்ளார்.

பணம் தர மறுத்த நிலையில், நேற்று காலை வீட்டுக்கு வெளியே மூர்த்தி துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அப்பகுதி-யினர் அதிர்ச்சி அடைந்த அவரை மீட்டு, சத்தி அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us