தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆசிரியையிடம் நகை பறிப்பு

ஆசிரியையிடம் நகை பறிப்பு

ஆசிரியையிடம் நகை பறிப்பு


ADDED : ஏப் 20, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:நம்பியூர் அருகே மூணாம்பள்ளியை சேர்ந்தவர் செல்வ விஜயராணி, 39; கடம்பூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு நம்பியூர் அருகே காராப்பாடி என்ற இடத்தில், யமாகா ரைஜர் ஸ்கூட்டரில் சென்றார்.

அப்போது பின்னால் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள், செல்வ விஜயராணி அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை பறித்து சென்றனர். அப்போது தடுமாறி விழுந்ததில் காயமடைந்தவர், சத்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us