/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தபால் ஓட்டு பூர்த்தி செய்த விண்ணப்பம் பெறும் பணி
/
தபால் ஓட்டு பூர்த்தி செய்த விண்ணப்பம் பெறும் பணி
ADDED : மார் 20, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாநகர பகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள்,
கொரோனா பாதித்தவர்கள், தற்போது பாதிப்பு இருக்கலாம் என
சந்தேகப்படுபவர்களிடம், தபால் ஓட்டு செலுத்தும் வகையில், விண்ணப்ப
படிவம் '12டி' வழங்கி பெறும்பணி துவங்கியது.
கலெக்டர் ராஜகோபால்
சுன்கரா, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர், மிக
முதியோர் வீடுகளுக்கு சென்று, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து
பெற்றனர். இப்பணி மாவட்ட அளவில் துவங்கியது.

