தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஜூன் 17, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில், மூன்றாவது வெள்ளிக்கிழமையான வரும், ௨௦ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கும் முகாமில்,

வேலை வழங்குவோர், வேலைவாய்ப்பு பெறுவோர் இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை, 86754-12356, 94990-55942 என்ற எண்ணில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us