sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூட்டு குடிநீர் திட்டப்பணி ஆய்வு

/

கூட்டு குடிநீர் திட்டப்பணி ஆய்வு

கூட்டு குடிநீர் திட்டப்பணி ஆய்வு

கூட்டு குடிநீர் திட்டப்பணி ஆய்வு


ADDED : செப் 27, 2025 01:38 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு செயல்படும், முத்துார்-காங்கேயம் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையங்களை, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இல.நிர்மல்ராஜ், திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு ---இல.நிர்மல்ராஜ் கூறியதாவது: காங்கேயம், குண்டடம், மற்றும் சென்னிமலை பகுதிகளுக்கு கல்நார் குழாய் பதிக்க, 51.84 கோடிக்கு திட்டம் திப்பீடு தயாரிக்கப்பட்டு தற்போது ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us