sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கலாசேத்ரா -கைவினை பொருள் கண்காட்சி

/

கலாசேத்ரா -கைவினை பொருள் கண்காட்சி

கலாசேத்ரா -கைவினை பொருள் கண்காட்சி

கலாசேத்ரா -கைவினை பொருள் கண்காட்சி


ADDED : பிப் 16, 2025 03:37 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., மைதானம் அருகே ,மல்லிகை அரங்கம் எதிரில் உள்ள செல்லாயம்மாள் மகாலில், கலாசேத்ரா கைத்-தறி -கைவினை பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த, 9ம் தேதி தொடங்கி நடந்து

வருகிறது.

இதில் கைத்தறி ரகங்களான மதுரை சுங்குடி சேலை, பெங்கால் காட்டன் சேலை, ஒரிசா சம்பல் பூரி சேலை, ஜெய்ப்பூர், ஹரி-யானா மெத்தை விரிப்புகள், கைத்தறி டாப்ஸ் ரகங்களான இக்கட், அஜ்ரக், பட்டோலா, லக்னோ சிக்கன் ஒர்க் மற்றும் குழந்-தைகளுக்கான காக்ரசோலி, ஜெய்ப்பூர் ஸ்கர்ட், ஐம்பொன் வளையல், நெக்லஸ், செயின்கள், மர பொம்மைகள், கருங்காலி மாலைகள், கீ செயின், யந்திரங்கள், கருங்காலி மரத்தில் செய்த வேல், திரிசூலம், சஸ்த்ர பந்தவேல், ருத்ராட்சங்கள் மற்றும் பித்-தளை விளக்குகள், பித்தளை சிலைகள் கண்காட்சிக்கும், விற்ப-னைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

கைத்தறி ரகங்களுக்கு, 20 சதவீதம் வரை, கைவினை பொருட்க-ளுக்கு, 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. காலை, 9:௦௦ மணி முதல் இரவு, 9:30 மணி வரை நடக்கும் கண்காட்சி, வரும், 23ம் தேதியுடன் நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us