தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெள்ளோட்டில் இன்று காலிங்கராயர் சிலை திறப்பு

வெள்ளோட்டில் இன்று காலிங்கராயர் சிலை திறப்பு

வெள்ளோட்டில் இன்று காலிங்கராயர் சிலை திறப்பு


ADDED : ஜன 18, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: -ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.. செயலா-ளரும், அமைச்சருமான முத்துசாமி வெளியிட்-டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

.நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்-படுகின்ற, காலிங்கராயருக்கு ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு ராசா கோவில் அருகே நிலம் விலைக்கு வாங்கி அங்கே, 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் கீழ் பகு-தியில் காலிங்கராயர் வரலாறு குறித்த நுால்கள் மற்றும் போட்டி தேர்வில் பங்கு பெறுபவர்கள் பயன்படுத்தும் நுால்கள் அடங்கிய நுாலகம் காலிங்கராயர் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.காலிங்கராயர் சிலை, நுாலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9;00 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். எனவே, நிகழ்ச்சியில் காலிங்கராயர் உறவுகள், விவசாயிகள், பொதுமக்கள், தி.மு.க., மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி பேரூர் வார்டு மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்-வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பி.எல்.ஏ.-2, பி.எல்.சி., பி.டி.ஏ., தோழர்கள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us