தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காமதேனு கல்லுாரி 25வது ஆண்டு விழா

காமதேனு கல்லுாரி 25வது ஆண்டு விழா

காமதேனு கல்லுாரி 25வது ஆண்டு விழா


ADDED : மார் 07, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 04:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு,: சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 25-வது ஆண்டு விழா, 'நைரா--2026' பெயரில் நடந்தது.

கல்லுாரி நிறுவன தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் அருந்ததி, இணை செயலர் மலர் செல்வி, முதன்மையர் நிர்மலா முன்னிலை வகித்தனர். முதல்வர் குருமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.தொடர்ந்து பல்கலை தேர்வில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு, கல்லுாரி நிறுவன தலைவர் பெருமாள்சாமி, ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிரகாஷ், ஜெகநாதன் செய்திருந்தனர். விழாவில் மஹா மந்தராலயம் குழந்தைவேல் மற்றும் கல்லுாரியின் அனைத்து துறை தலைவர், பேராசிரியர்கள், மாணவ -மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us