தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்கேயம் எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு 'சீல்'

காங்கேயம் எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு 'சீல்'

காங்கேயம் எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு 'சீல்'


ADDED : மார் 17, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த நிலையில், அதிகாரிகள், அலுவலர்கள், தேர்தல் பணிகளில் களம் இறங்கி-யுள்ளனர்.

இதில் ஒரு பகுதியாக, காங்கேயத்தில் கோவை ரோட்டில் உள்ள, காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், முதல்வர் புகைப்படம், பெயர் பலகை நீக்கப்பட்டு, தேர்தல் ஆணைய விதி-முறைப்படி, காங்கேயம் நகர வருவாய் ஆய்வாளர் மேகலா சீல் வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us