கண்ணபுரம் கால்நடை சந்தை நடக்கும் தேதி மாற்றியமைப்பு
கண்ணபுரம் கால்நடை சந்தை நடக்கும் தேதி மாற்றியமைப்பு
ADDED : மார் 23, 2026 02:30 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த ஓலப்பபாளையம் அருகே கண்ணபுரத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, மாரி-யம்மன் கோவில் பொங்கல் விழா நடக்கிறது.
இதை முன்னிட்டு நுாற்றாண்டு பழமையான மாட்டுச்சந்தை நடப்பது வழக்கம். நடப்பாண்டு ஏப்.,17ம் தேதி மாட்டுச்சந்தை நடப்பதாக இருந்-தது. சட்டசபை தேர்தல் நடப்பதால், விவசாயிகள் மற்றும் வியா-பாரிகள் நலன் கருதி, தேர்தல் முடிந்த மறுநாள், அதாவது ஏப்., 24ம் தேதி நடத்தப்படும் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
