தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கேரள லாட்டரி விற்றவர் கைது

கேரள லாட்டரி விற்றவர் கைது

கேரள லாட்டரி விற்றவர் கைது


ADDED : ஜூன் 06, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம், சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை பகுதியில், சத்தி போலீசார் நேற்று மதியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதி ஐயப்பன் நகரை சேர்ந்த பெரியசாமி, 40, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 6,200 ரூபாய், மொபட்டை பறிமுதல் செய்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us