தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மெத்தபெட்டமைனுடன் கேரளா வாலிபர் கைது

மெத்தபெட்டமைனுடன் கேரளா வாலிபர் கைது

மெத்தபெட்டமைனுடன் கேரளா வாலிபர் கைது


ADDED : ஜூலை 27, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:கேரள மாநிலம் கண்ணனுாரை சேர்ந்தவர் முகமது இர்பான், 29; திண்டல்-

ஆணைக்கல்பாளையம் ரிங் ரோட்டில் ஜீவா நகர் ரயில்வே பாலம் அருகே, ஓல்ஸ்வேகன் போலோ காரில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தார்.

ஈரோடு தாலுகா போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் விலை உயர்ந்த மெத்தபெட்டமைன் போதை பொருள், 5 கிராம் இருந்தது. விசாரணையில் விற்பனைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. போதை பொருளை பறிமுதல் செய்து, இர்பானை கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us