தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொடிவேரி தடுப்பணை 'வெறிச்'

கொடிவேரி தடுப்பணை 'வெறிச்'

கொடிவேரி தடுப்பணை 'வெறிச்'


ADDED : டிச 22, 2025 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது.

இதில் குளிக்கும் வசதி எளிது என்பதால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, தினமும் ஏராள-மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மார்கழி மாதம் துவங்கியது முதல், கடும் குளிர் நிலவுகிறது. இதனால் கொடிவே-ரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்-டது. விடுமுறை தினமான நேற்று தடுப்பணை வழியாக தண்ணீர் அருவியாக கொட்டாததால், வந்த ஒரு சில பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் குறைந்ததால், தடுப்-பணை வளாகம் மற்றும் பரிசல்துறை வெறிச்சோடியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us