sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொங்கு பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை

/

கொங்கு பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை

கொங்கு பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை

கொங்கு பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சாதனை


ADDED : அக் 19, 2024 02:29 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பெங்களூரு டிஜிடோட் டெக்னாலஜிஸ், எஸ்.டி.மைக்ரோ எலக்ட்ரானிக்ஸுடன் இணைந்து, தேசிய அளவிலான எட்ஜ் ஏஐ இன்னோவேஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்தியா முழுவ-திலும் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து, 175க்கும் மேற்-பட்ட அணிகள் பங்கேற்றன.

கடும் போட்டிக்கு பிறகு, குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வலிமையை வெளிப்படுத்திய முதல், 10 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.இதில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி இ.சி., துறையை சேர்ந்த விபின் மம்மன் வினோத் வழிகாட்டுதலில், அர-விந்தன், அகேஷ், தீபக்குமார், தீபன் மற்றும் அஸ்வின் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்பு ரன்னர் அப் வழங்கப்-பட்டது. இதற்காக, 50,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்-டது. பரிசு பெற்ற மாணவர்களை கல்லுாரி தாளாளர் இளங்கோ, முதல்வர் பாலுசாமி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us