ADDED : மார் 09, 2026 07:05 AM

அ நிறம் | அளவு
ஈரோடு; சுதந்திர போராட்ட தியாகி, பாடகி மற்றும் நாடக நடிகையுமான கே.பி. சுந்தராம்பாளின் முழு உரு-வச்சிலை, அவரது பிறந்த ஊரான கொடுமு-டியில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மகளிர் தினமான நேற்று, முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்சிங் மூலம், சிலையை நேற்று திறந்து வைத்தார்.
கொடுமுடியில் நடந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, செய்திதுறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திர குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கே.பி.எஸ்., சிலை திறப்புக்கு, சுந்த-ராம்பாளின் உறவினரான ஓய்வு பெற்ற நீதிபதி வாசுகி, தமிழக முதல்வருக்கு நன்றி தெரி-வித்தார்.
