தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்


ADDED : பிப் 15, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது.

ஏலத்-துக்கு, 2.39 லட்சம் கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 145 ரூபாய், அதிக-பட்சம், 183.19 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 25.89 ரூபாய் முதல் 17௧ ரூபாய் வரை, 3.99 கோடி ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us