sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொங்கு கல்வி நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி

/

கொங்கு கல்வி நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி

கொங்கு கல்வி நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி

கொங்கு கல்வி நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி


ADDED : ஆக 26, 2024 08:22 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு ; ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர் ராதை - கிருஷ்ணன், கடவுள்கள் வேடமணிந்து வந்தனர். விழாவில் பள்ளி தலைவர் சின்னச்சாமி, குணசேகரன், தாளாளர் செல்வராஜ், பொருளாளர் தெய்வசிகா-மணி, உதவித்தலைவர் சோமசுந்தரம், இணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், இணை பொருளாளர் நாகராஜன் மற்றும் முதல்வர் நதியா அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பான வேடமணிந்த வந்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினர். ஆசிரியர்கள், அறக்கட்டளை உறுப்பி-னர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us