தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா


ADDED : செப் 04, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கோகுலாஷ்டமி விழா நேற்று நடந்தது. நிகழ்வுக்கு பள்ளி தலைமையாசிரியை சுமதி தலைமை தாங்கினார். எல்.கே.ஜி., மற்றும் -யு.கே.ஜி மாணவ--மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். இதேபோல் மாநகரில் பல பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us