sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிருஷ்ண ஜெயந்தி இஸ்கான் அழைப்பு

/

கிருஷ்ண ஜெயந்தி இஸ்கான் அழைப்பு

கிருஷ்ண ஜெயந்தி இஸ்கான் அழைப்பு

கிருஷ்ண ஜெயந்தி இஸ்கான் அழைப்பு


ADDED : ஆக 11, 2025 08:14 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கிருஷ்ண ஜெயந்தி வரும், 16ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு இஸ்கான் அமைப்பு சார்பில், ஈரோடு-பெருந்துறை சாலை ஆலயமணி திருமண மண்டபத்தில் அன்று மதியம், 3:00 மணிக்கு, 1,000 பக்தர்கள் பங்கேற்கும்

ஹரிநாம மந்திரம் உச்சாடனம் நடக்கிறது. இதில் பங்கேற்போருக்கு துளசிமாலை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளோர், 94437-20577, 99423-70503, 91719-97703 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.






      Dinamalar
      Follow us