sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

/

சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா


ADDED : பிப் 17, 2025 02:35 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து இரண்டாண்டு நிறைவுற்ற நிலையில், ஆண்டு விழா நேற்று நடந்தது. முன்னதாக திரளான பக்தர்கள், 108 கலசங்களை ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்-தனர்.

மூலவர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வள்ளி-தெய்வானையுடன் உற்சவர் சுப்பிரமணியர், உட்-பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட சப்ப-ரத்தில் கோவில் உலா நடந்தது. காவடி ஆட்டம் ஆடி பக்தர்கள்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us