தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாரிகவுண்டன்புதுாரில் கும்பாபிஷேகம்

மாரிகவுண்டன்புதுாரில் கும்பாபிஷேகம்

மாரிகவுண்டன்புதுாரில் கும்பாபிஷேகம்


ADDED : செப் 15, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2025 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் அருகே மாரிகவுண்டன்புதுாரில், விநாயகர், ஓங்காளிம்மன், வீரமாத்தி, பொட்டுச்சாமி தெய்வங்களின் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

முன்னதாக அதிகாலையில் இரண்டாம் கால யாக பூஜை, மண்டப வேதிகை அர்ச்சனை, கலச புறப்பாட்டை தொடர்ந்து, காலை, 7:௦௦ மணிக்கு மேல், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us