நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை, மணிமலை கரடு, கண்ணன் நகரில் உள்ள செல்வ-நாயகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, 12 ஆண்டு-களான நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்-தனர். இதைதொடர்ந்து திருப்பணி நடந்து முடிந்த நிலையில், கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. செல்வவிநாயகர், செல்-வநாயகி அம்மன், கன்னிமார் மற்றும் கருப்பண்ணசாமி பரிவார
தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்-டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.* அத்தாணி அருகே கைகாட்டி ரங்கநாதர் கோவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட நிலையில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அத்தாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, நுாற்-றுக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.

