நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி ராம விண்ணகரத்தில், கோதண்டராமர் ஆலய கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
முன்னதாக காலையில் ன்காம் கால யாக பூஜை நடந்தது. காலை, 9:30 மணிக்கு விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கள்ளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.