தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா


ADDED : நவ 04, 2025 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2025 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, ஆப்பக்கூடல் அருகே கரட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணி நடந்த நிலையில்,

நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us