தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குறள் வார பட்டிமன்றம்

குறள் வார பட்டிமன்றம்

குறள் வார பட்டிமன்றம்


ADDED : ஜன 09, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் குறள் வாரவிழா நடக்கிறது.

இதில் திருக்குறள் வினாடி - வினா, பேச்சாளர் தலை-மையில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கும் திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம், மக்கள் மட்டும் பங்கேற்கும் குறள் சார்ந்த ஓவியப்-போட்டி, குறள் ஒப்புவித்தல் போட்டி நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும், 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு நந்தா பொறியியல் கல்லுாரியில் திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம் பேராசிரியர் ஞானசம்பந்தம் தலைமையில் நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us