தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி

பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி

பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி


ADDED : ஜூன் 08, 2025 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 12:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, பவானி அருகே சீதபாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 60; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சுசுகி ஆக்சஸ் மொபட்டில், பவானியில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

சீதபாளையம் - பவானி சாலையில் வளைவில் திரும்பியபோது, பவானியில் இருந்து ஆப்பக்கூடல் சாலையில், தனியார் கம்பெனி பஸ் மீது மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us