ADDED : நவ 08, 2025 04:19 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: வெள்ளகோவில் அருகே சுக்குட்டிபாளையத்தை சேர்ந்த தொழி-லாளி லட்சுமணன், 54; ஓலப்பாளையம் அருகே நேற்று முன்-தினம் மாலை நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த பைக் லட்சுமணன் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
