sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : செப் 01, 2024 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 04:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, தண்ணீர்பந்தல் பாளையம், புதுகாலனியை சேர்ந்த விவேக் மனைவி சிந்துமதி, 23; தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். குழந்தையுடன் இருவரும் ஆறு மாதமாக பெங்களூரில் வசிக்கின்றனர்.

கடந்த, 19ல் சிந்துமதி, குழந்தையுடன் ஈரோட்டுக்கு வந்து, மாமியார் தீபா வீட்டில் தங்கியிருந்தார். கடந்த, 30ம் தேதி காலை சிந்துமதியை காணவில்லை. வீட்டில் தாலிக்கொடியை கழற்றி வைத்து விட்டு, கணவருடன் வாழ பிடிக்கவில்லை என எழுதி வைத்த கடிதம் சிக்கியது. தீபா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us