தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சி

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சி


ADDED : ஜன 26, 2025 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட தி.மு.க., அலுவலகம் மற்றும் வீட்டு வசதித்-துறை அமைச்சர் முத்துசாமி முகாம் அலுவலகத்தில், மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மாலை அணி-வித்து, மலர் துாவி அமைச்சர் மரியாதை செலுத்தினார். இதில் எம்.பி., அந்தியூர் செல்வராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் நல்-லசிவம், நிர்வாகிகள் சச்சிதானந்தம், செல்லபொன்னி, சாமி, வீர-மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us