sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாலிடெக்னிக் கல்லுாரியில் லேப்டாப் வழங்கல்

/

பாலிடெக்னிக் கல்லுாரியில் லேப்டாப் வழங்கல்

பாலிடெக்னிக் கல்லுாரியில் லேப்டாப் வழங்கல்

பாலிடெக்னிக் கல்லுாரியில் லேப்டாப் வழங்கல்


ADDED : பிப் 03, 2026 08:13 AM

Google News

ADDED : பிப் 03, 2026 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லுாரியில், மாணவ, மாணவியருக்கு, லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. கல்லுாரி தாளாளர் முத்துசாமி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார்.

முன்னாள் வருவாய் துறை அமைச்சரும், பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தோப்பு வெங்கடாசலம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். இன்றைய மாறி வரும் தொழிற்சாலை தேவைகளுக்கு ஏற்பவும், உலக அளவில் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் திறன் மேம்பாட்டுக்கு தமிழக அரசின் 'நான் முதல்வன்', 'இல்லம் தேடி கல்வி', 'தமிழ் புதல்வன்', 'புதுமைப்பெண்' திட்டங்களின், அளப்பரிய பங்கு குறித்து பேசினார்.

நிகழ்வில் பீனிக்ஸ் பயிற்சி நிறுவன நிறுவனர் சண்முகசுந்தரம், கல்லுாரி கல்வி இயக்குனர் அர்ஜுனன், அறக்கட்டளை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us