sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

/

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 24, 2024 07:34 AM

Google News

ADDED : செப் 24, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள, 3 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசிவரும் பட்டியலின தலைவர்களை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. அருந்ததியர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

முனுசாமி முன்னிலை வகித்தார். பிரதாபன் பேசினார். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக, தொடர்ந்து பேசி-வரும் வி.சி.க., தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயா-வதி, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் போன்ற பட்டியலின தலைவர்களை கண்டித்து கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us