ADDED : டிச 17, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: நீதிமன்றங்களில் இ-பைலிங்
நடைமுறையை திரும்ப பெற வலி-யுறுத்தி, தாராபுரம் வழக்கறிஞர் சங்கம்
சார்பில், நீதிமன்ற வளாகம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்த-லைவர் தென்னரசு தலைமை வகித்தார்.
மூத்த வழக்கறிஞர் கார்வேந்தன், ரமணி மற்றும் சங்க செயலாளர் சிவக்குமார் உட்பட, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

