தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கன்றை தாக்கிய சிறுத்தை

கன்றை தாக்கிய சிறுத்தை

கன்றை தாக்கிய சிறுத்தை


ADDED : ஜூலை 07, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்; தாளவாடிமலையில் உள்ள ஆசனுார் மலையில் நேற்று மதியம் சாலையில் திரிந்த ஒரு கன்றுக்குட்டியை, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை திடீரென கழுத்தில் கடித்து, இழுத்து செல்ல முயன்றது.

வாகங்களில் சென்றவர்கள் சத்தம் போட்டதில் கன்றுக்குட்-டியை விட்டு விட்டு சிறுத்தை ஓடி விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us