sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுத்தை தாக்கி ஆடு பலி

/

சிறுத்தை தாக்கி ஆடு பலி

சிறுத்தை தாக்கி ஆடு பலி

சிறுத்தை தாக்கி ஆடு பலி


ADDED : நவ 26, 2024 06:44 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: தாளவாடி அருகேயுள்ள சூசைபுரத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. விவசாய நிலத்தில் நேற்று மதியம் ஆடுகளை மேய்த்து கொண்டி-ருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை, மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை தாக்கியது.

ஆட்டின் அலறல் சத்தம் கேட்டு சென்றபோது, சிறுத்தை தப்பி ஓடி விட்-டது. அதேசமயம் சிறுத்தையால் தாக்கப்பட்ட ஆடு இறந்து விட்-டது. மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை, சிறுத்தை தாக்கி கொன்-றது, விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us