தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வருமுன் காப்போம் முகாம்

வருமுன் காப்போம் முகாம்

வருமுன் காப்போம் முகாம்


ADDED : டிச 08, 2024 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வருமுன் காப்போம் முகாம்

தாராபுரம், டிச. 8-

வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம், தாராபுரம் நகராட்சி மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவர்கள் பெரியசாமி, பிரபாகரன், விஸ்வநாதன் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us