தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போலீஸ் குடியிருப்பில் நுாலகம் திறப்பு

போலீஸ் குடியிருப்பில் நுாலகம் திறப்பு

போலீஸ் குடியிருப்பில் நுாலகம் திறப்பு


ADDED : பிப் 08, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், போலீசார் குடியிருப்பு உள்ளது. இங்கு போலீ-சாரின் குடும்ப உறுப்பினர்கள்,

குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், அரசு வேலை வாய்ப்புக்கு தயாராகும் வகையில், பொது நுாலகம், சிறு-வர்-சிறுமியர் மாலை மற்றும் விடுமுறை நாட்-களில் விளையாட சதுரங்கம், கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் அடங்கிய அறையை, ஈரோடு எஸ்.பி., சுஜாதா நேற்று திறந்து வைத்தார். காலை, 9:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை, மதியம், 2:30 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நுாலகம், விளையாட்டு அறை திறந்தி-ருக்கும். அரசு விடுமுறை நாட்கள் மட்டும் விடு-முறை அளிக்கப்படும். மற்ற நாட்களில் செயல்-படும் என போலீசார் தெரிவித்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us