sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எல்.ஐ.சி., முகவர்கள் காத்திருப்பு போராட்டம்

எல்.ஐ.சி., முகவர்கள் காத்திருப்பு போராட்டம்

எல்.ஐ.சி., முகவர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : அக் 29, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 01:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

எல்.ஐ.சி., முகவர்கள்

காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, அக். 29-

எல்.ஐ.சி., முகவர்கள் அசோசியேஷன் சார்பில், ஈரோட்டில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. பாலிசிதாரர்களின் பாலிசி போனஸ் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

முகவர்களுக்கான முழு காப்பீடு வயதை, அவர்கள் முகவராக தொடரும் வரை அதிகரிக்க வேண்டும். முகவர்களுக்கு பழைய கமிஷன் முறையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈரோடு வடக்கு கிளை அசோசியேஷன் தலைவர் ஆனந்தன், கோட்ட செயலாளர் ராமசாமி, அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us