தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெருந்துறையில் லேசான மழை

பெருந்துறையில் லேசான மழை

பெருந்துறையில் லேசான மழை


ADDED : ஜூலை 25, 2024 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2024 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தென் மேற்கு பருவ மழை காலமான தற்போது, ஈரோடு மாவட்-டத்தில் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு இல்லை.

லேசான மழை பரவலாக மாவட்டத்தில் பெய்து வருகிறது. நேற்று முன்-தினம் மாலை ஈரோடு மாநகரில் மழைக்கான அறிகுறிகள் தென்-பட்டன. மழை வரும் என மக்கள் காத்திருந்தனர். ஆனால் மழை பெய்யவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஓரிரு நிமிடங்கள் மட்டும் சாரலாக மழை பெய்து நின்றது. பெருந்து-றையில் மட்டும், 1.30 மி.மீ., மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us