ADDED : செப் 03, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று
முன்தினம் தாளவாடியில் மட்டும் அதிகபட்சமாக, 4.60 மி.மீ., மழை
பெய்தது.
மாவட்டத்தில் வேறு எங்கும் மழை இல்லை. வறண்ட வானிலையே
காணப்பட்டது. வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மக்கள்
அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
