ADDED : மார் 02, 2026 05:35 AM
அ நிறம் | அளவு
பவானி; பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில், சந்துக்கடையில் டாஸ்மாக் மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி, பவானி போலீசார் சோத-னையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியில், பையுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த தனசேகரன், 24, என்பது தெரிய வந்தது. அவரிடம், 15 மது பாட்டில்களை பறி-முதல் செய்து, அவரை கைது செய்தனர்.
