ADDED : நவ 08, 2025 05:01 AM
*
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று
தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், a1,500 காய்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு
கிலோ அதிகபட்சம், 74 ரூபாய், குறைந்தபட்சம், 41 ரூபாய்க்கும் ஏலம்
போனது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த
ஏலத்துக்கு, 117 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம்
கிலோ, 210.89 - 222.60 ரூபாய், இரண்டாம் தரம், 126.89 - 21௧ ரூபாய் வரை,
4,505 கிலோ கொப்பரை தேங்காய், 8 லட்சத்து, 28,826 ரூபாய்க்கு விலை
போனது.
* புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்
நிலக்கடலை ஏலம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், 45
கிலோ எடையில், 397 காய்ந்த நிலக்கடலை மூட்டை கொண்டு வந்தனர். முதல் தரம்
கிலோ, 68 ரூபாய் முதல் 71.60 ரூபாய்; இரண்டாம் தரம், 59 ரூபாய் முதல் 67
ரூபாய் வரை, 9.98 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

