தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : ஜன 03, 2026 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2026 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று கூடிய வெற்றிலை சந்-தைக்கு, 50 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறிய கட்டு, 25 ரூபாய், பெரிய கட்டு, 45 முதல் 50 ரூபாய், பீடா வெற்றிலை கட்டு ஒன்று, 25 முதல் 30 ரூபாய், செங்காம்பு ஒரு கட்டு, 5 முதல் 15 ரூபாய் என, 2 லட்சம் ரூபாய்க்கு வெற்-றிலை விற்றது.

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 57 மூட்டை கொப்பரை தேங்காய் விற்ப-னைக்கு வந்தது. முதல் தரம் கிலோ, 172.86 - 195 ரூபாய், இரண்டாம் தரம், 116.70 - 172.99 ரூபாய் என, 1,820 கிலோ கொப்பரை, 2.91 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 17 மூட்டை வந்-தது. ஒரு கிலோ, 141.14 ரூபாய் முதல் 189.20 ரூபாய் என, 8.43 குவிண்டால் தேங்காய் பருப்பு, 1.11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us